Monday 17 December 2012

Mari belajar bahasa tamil hahaha


Hellyjgjho. 
வணக்கம்
Vaṇakkam
Hello. (informal
ஹாய் (hāy) (Hi) (as used in English)
How are you? 
எப்படி இருக்கீங்க?
Eppaṭi irukkīṅka?
Fine, thank you. 
நல்லா இருக்கின்றேன்
Nallā irukkinṟēn
What is your name? 
உங்க பெயர் என்ன ?
ungGa pEyaru enna?
My name is ______ . 
என் பெயர் ______
en pEyaru ______
Nice to meet you. 
தங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி
ThanGala paatthadhu mikka magizhcchi
Please. 
தயவு செய்து
thayavu Cheithu
Thank you. 
நன்றி.
nandri.
You're welcome. 
வரவேற்கிறேன்
Varaverkiren.
Yes. 
Āmām. ஆமாம்
No. 
Illai. இல்லை
Excuse me. (getting attention
mannikkavum
மன்னிக்கவும்
Excuse me. (begging pardon
thayavu seithu. தயவு செய்து
I'm sorry. 
Enna manniththuvidunggaL. என்னை மன்னித்துவிடுங்கள்
Goodbye 
pOi varukirEn. போய் வருகிறேன்
Goodbye (informal
varEn. வறேன்
See you tomorrow 
nalai parkalam. நாளை பார்க்கலாம்
I can't speak name of language [well]. 
ennaal name of language Uraiyada Iyalaadhu.
Do you speak English? 
AangilathiL UraiyaaduveergaLa?ஆங்கிலத்தில் உரையாடுவீர்களா?
Is there someone {here/around-here} who speaks English? 
ingGe evaaravathu AangilathiL UraiyaaduveergaLa?இங்கே யாராவது ஆங்கிலத்தில் உரையாடுவீர்களா?
Help! 
uthavi veeNdum உதவி வேண்டும்.
Look out! 
chariyaga paar. சரியக பார்
Good morning. 
kaalai vaNakkam. காலை வணக்கம்
Good evening. 
maalai vaNakkam. மாலை வணக்கம்
Good night (to sleep
nalliravu-நல்லிரவு (இரவு வணக்கம்)
Secret. 
Ragasiyam செகுத்து(இரகசியம்)
I'm looking forward to... 
Naan yethirparthu konde irukirEn -நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
Have a pleasant journey. 
Ungal payanam nandraaga amayattum.- உங்கள் பயணம் நன்றாக அமையட்டும்.
I wish you have a nice day 
Intha Nal Iniyia Nalaga Malarum- இந்த நாள் இனிய நாளாக மலரும்.

Followers